கடந்த சில நாட்களாக ஜெயா டி.வி, சசிகலா மற்றும் குடும்பத்தரின் வீடு, மற்ற இடத்தில் இந்தியா முழுவதும் ஐ.டி ரெய்டு நடத்தப்பட்டு பல ஆதாரங்களை கைப்பற்றினர். முடிவில் விவேக் ஜெயராமன், சிவகுமார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இத்தனை கோடிக்கணக்கில் சசிகலா குடும்பத்தினர் சொத்துக்களை சேர்த்தது ஜெயலலிதாவுக்கு தெரியாதா ? ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடத்தப்பட்ட அணைத்து ரெய்டுகளுக்கு பா.ஜ.க ஒரு காரணமா ? தமிழ்நாட்டில் தங்கள் கால்களை பதிப்பதற்காக அவர்கள் பலரை தங்கள் வசம் இழுத்துக்கொள்கின்றனர். மேலும் பல கேள்விகளும், விடைகளும் இந்த வீடியோவில்.

LEAVE A REPLY