கமல் தனது கட்சி பெயரை ‘மக்கள் நீதி மையம்’ என அறிவித்தார். முன்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.கவுடன் சேர்ந்து பல போராட்டங்களில் பங்கு பெற்றது, இந்நிலையில் அவர்கள் கமல் பக்கம் சாய்வது போல் தெரிகிறது. அவர்கள் கமலுடன் கை கோர்க்கப்போகிறார்களா ? மேலும் பல செய்திகள் இந்த வீடியோவில்.

LEAVE A REPLY