ஜெ மரணத்தை ஒட்டி நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இதில் மருத்துவர்கள் உள்ளிட்ட முக்கியமானவர்களை சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை செய்துள்ளது. இதில் திடீர் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. குறுக்கு விசாரணை பற்றிய விவரங்களை இந்த வீடியோவில் காணலாம்.

LEAVE A REPLY