இந்தியா முழுவதும் 33 இடங்களில் என்னுடைய சொத்துகள் பதிவு செய்யப்படாமல் உள்ளன. 19 இடங்கள் கோயமுத்தூர் பக்கத்தில் உள்ளன. (பதிவு செய்யப்படாத சொத்துகள் என்றால்?) நான் இறந்த பிறகு, 13 சொத்துகள் 75 நாட்களில் பதிவு செய்யப்பட்டுவிட்டன. நான் இறந்த பிறகு, மூன்று சொத்துகள் சர்ச்சையில் உள்ளன. 17 சொத்துகள் பதிவு நிலையில் இல்லாமல் உள்ளன. எம்.ஜி.ஆருக்குப் பிடித்த நரிக்குறவர்கள், ஏழை குடும்பங்களுக்கு ஐந்து சொத்துகளும், கேரளாவில் உள்ள கோயிலுக்கு இரண்டு சொத்துகளும், திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரு சொத்தும் பதிவுசெய்யப்படாத நிலையில் உள்ளன.

LEAVE A REPLY