மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் பிரசாரம் செய்தபோது , “ சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் கோட்சே’ எனத் தெரிவித்திருந்தார். இது தமிழக அரசியல் மட்டுமல்லாது தேசிய அளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. #Aravakurichi #KamalHaasan #NathuramGodse

LEAVE A REPLY