மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் 96-வது பிறந்தநாள் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் உட்படப் பல நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அனைத்து மரியாதைகள், நிகழ்ச்சிகளும் முடிந்த பிறகு, கருணாநிதி சமாதியில் நேற்று இரவு முழுவதும் ஒருவர் படுத்திருந்துள்ளார்.

LEAVE A REPLY