சாதி ஒழிப்புப் போராளியாக வலம் வந்து கொண்டிருக்கும் உடுமலை கெளசல்யா `நிமிர்வு கலையகத்தின் ஒருங்கிணைப்பாளர் சக்தியை திருமணம் செய்துகொண்டார். இவரிடம் தான் கெளசல்யா பறை இசைக் கலையை கற்றார்.இந்த வீடியோவில் தொகுப்பாளர் ஆவுடையப்பனுடன் கௌசல்யாவும் சக்தியும் தங்கள் திருமணத்துக்கு சங்கர் குடும்பத்தில் ஒப்புதல் வாங்கியது எப்படி, சக்தி அறிமுகம் எப்படி கிடைத்தது,விமர்சனங்கள் மற்றும் அச்சுறுத்தல்களை கையாளும் விதம் ,சங்கர் கொலைக்கு கொடுத்த தீர்ப்பு குறித்த கருத்து, சாதி ஒழிப்புப்புக்கு சட்டரீதியாக என்ன மாற்றம் வேண்டும் போன்ற பல்வேறு விஷயங்களை குறித்து உரையாடுகின்றனர் .

LEAVE A REPLY