கண்ணு மூடி தொறக்கிற நேரத்துல தண்ணி லாரியோட பின் சக்கரம் அந்தப் பொண்ணோட ஒரு பக்கத்து தலை மேலே ஏறி இறங்கிடுச்சு. ‘அய்யோ, யாராவது வாங்களேன்… வாங்களேன்’னு ஒரே சத்தம். வேலையெல்லாம் நிறுத்திட்டு நாங்க எல்லோரும் ஓடுனோம்க. பச்… புள்ளைப் போயிடுச்சுங்க.

LEAVE A REPLY