அமிர்தி பூங்காவுக்குச் செல்லச் சிரமப்படத் தேவையில்லை. வேலூரிலிருந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரைமணி நேரத்தில் அங்கு சென்றுவிடலாம். இரண்டு வழித்தடங்கள் உள்ளன. வேலூரிலிருந்து, மத்திய பெண்கள் சிறை வழியாகச் சித்தேரி, பென்னாத்தூர், சோழவரம், நாகநதி வழியாக அமிர்திக்குச் செல்லலாம்.

LEAVE A REPLY