கும்பகோணம் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரின் மகன் சரவணன். இவர் ரஷ்யாவில் அவனிக்ஸ் என்ற தொழில்நுட்பப் படிப்பில் பொறியியல் பட்டம் பெற்றவர். தனது படிப்புக்குப் பிறகு, தன் நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு அறிவுபூர்வமான ஆய்வை மேற்கொண்டு வருவதோடு புதிய தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த கருவிகளைக் கண்டுபிடித்து வருகிறார்.

LEAVE A REPLY