இரண்டு நாட்களுக்கு முன்பு தேனியில் உள்ள குரங்கணி மலை பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். சென்னை, கோவை, ஈரோடு ஆகிய இடங்களில் இருந்து ட்ரெக்கிங் செல்ல பலர் வந்தனர். குரங்கணி மலை காட்டில் சில தினங்களுக்கு முன்பு ஏற்கனவே தீ பற்றி எறிந்துகொண்டு இருந்தன, அதை பொருட்படுத்தாமல் அவர்கள் சென்றது யாருடைய தவறு ? என்ன செய்தார்கள் வனத்துறையினர் ? மேலும் பல கேள்விகளும், விடைகளும் இந்த வீடியோவில்.

LEAVE A REPLY