கட்சியில் போதிய மரியாதை இல்லாததால், அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் மதுசூதனன், எடுத்துள்ள திடீர் முடிவால், ஆளுங்கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆட்சிக்கு எந்த நேரமும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சந்தித்த தோல்வி, அக்கட்சியில் பூகம்பத்தை உண்டாக்கியுள்ளது.

LEAVE A REPLY