ஒரு காலத்தில் வெள்ளிக்கிழமை ஆனால் விமல்படம் கண்டிப்பாக ரிலீஸாகும். தொடர்ந்து மினீமம் கேரண்டி படங்களாக கொடுத்து வந்த விமலுக்கு “வெள்ளிக்கிழமை விமல்” என்று செல்லப்பெயர் கூட உண்டு. ஆனால் ஒருகட்டத்தில் திடீரென்று விமல் படங்கள் நின்று போனது. நீண்டநாட்களாக விமல் படங்கள் வெளியாகாத நிலையில் …

LEAVE A REPLY