‘ஒரு மந்தையில் இருந்து பிரிந்த இரண்டு ஆடுகள்… இரண்டெல்லாம் இல்லை, எக்கச்சக்க ஆடுகள் நேற்று மொகாலியில் சந்தித்துக்கொண்டன. கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் பி டீம் என இரண்டு அணிகள் மோதிய போட்டிதான் நேற்று நடந்தது. தனது கேப்டன்சி திறமையால் பஞ்சாபை வெற்றி அடையச் செய்த அஸ்வின், கொஞ்சம் மிஸ்ஸாகி இருந்தாலும் சென்னைக்கு வெற்றியை தாரை வார்க்கக் காத்திருந்த மோகித். இருவருமே சென்னை அணியின் வார்ப்புகள்

LEAVE A REPLY