காவிரி விவகாரம், ஸ்டெர்லைட், நியூட்ரினோ திட்டம் ஆகியவற்றுக்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகள் போராடி வருகின்றன. இந்தப் பிரச்னைகளில் அரசியல் கட்சியினர் மட்டுமன்றி, திரைத்துறையினர், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY