எல்லா மதமும் பிடிக்கும் மதுரையில் “இஸ்லாம் நாதஸ்வர கலைஞர்’ அசத்தல்! கோயில்களில் இறை பக்தியோடு விபூதி பட்டை அடித்து, சந்தனம், குங்குமம் வைத்து நாதஸ்வரம் வாசித்து மதுரையில் அசத்திவருகிறார் இஸ்லாமிய நாதஸ்வரக் கலைஞர் ஷேக் மஸ்தான்.

LEAVE A REPLY