நீட் தேர்வு செலக்ஷன் அல்லது எலுமிநேஷன்காக வைக்கப்பட்ட தேர்வா? சி.பி.எஸ்.சி படப்பிரிவை ஸ்டேட் போர்டு மாணவர்கள் எழுத வைத்தால் எப்படி வெற்றிப்பெறுவர்கள்? தீடீர் நீட் தேர்வில் அறிவிப்பால் பல மாணவர்களின் கனவு கலைந்தது. நிர்மலா சீதாராமன், எடப்பாடி, பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர் ஆகியவர்கள் நீட் முடிவுக்கு வரும் என்று கூறி, இறுதியில் கை விரித்தனர், இவை அனைத்துமே அனிதாவின் உயிரியை பறித்தது.

LEAVE A REPLY