மகன் ரவீந்திரநாத்துக்குப் பதவி பெற்றுத் தர கடும் முயற்சி எடுத்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில், “மகனுக்குப் பதவி வாங்கியே தீருவேன்” என டெல்லியிலேயே ஓ.பி.எஸ் முகாமிட்டுள்ளாராம்.

LEAVE A REPLY