video

4.25 மில்லியன் வியூஸ்…இணையத்தை கலக்கிய வீடியோவின் பின்னணி !

2 மில்லியன் மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள் என்றால் நம்ப முடிகிறதா? நிச்சயமாக இப்படியொரு போராட்டத்தை இதுவரை ஹாங்காங்க் நகரமே கண்டிருக்கவாய்ப்பில்லை.
video

சிக்கலில் சென்னை OMR சாலை…DETAIL REPORT!

தண்ணீர் இல்லை என்கிற முழக்கங்களும், அதற்கான போராட்டங்களும் இந்தியா முழுவதுமே அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இதைக் காரணமாக வைத்து காசு பார்க்கிற சம்பவங்களும் நிகழாமல் இல்லை. சாலையில் தென்படுகிற லாரிகளில் பாதிக்கு மேல்...
video

70 பேரை பலிகொண்ட வெப்பம்…தாக்குப்பிடிக்குமா இந்தியா !

இந்திய வரலாற்றிலேயே 1988-ம் ஆண்டுதான் அதிக வெப்பநிலை இருந்ததாகப் பதிவுகள் கூறுகின்றன. அதாவது சுமார் 33 நாள்கள் வரை தொடர்ந்து அதிக வெப்பநிலை நிலவியுள்ளது. தற்போது அந்த அளவுக்கு இணையாக மீண்டும் இந்தியாவில்...
video

`CCTV கேமராவா, `Don’t Worry ஜி!’- போலீஸை அதிர வைத்த டெல்லிப் பெண்கள் !

சென்னை தி.நகரில் உள்ள பிரபலமான இரண்டு ஜவுளிக் கடைகளில் விலை உயர்ந்த பட்டுச் சேலைகளைத் திருடிய வழக்கில் 4 டெல்லி பெண்கள் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் போலீஸாரிடம்...
video

உண்மையில், ராஜராஜன் ஆட்சிக்காலம் இப்படித்தான் இருந்ததா?

"தேவரடியார்கள் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது தவறான கருத்து. அனைத்துச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கோயிலில் தேவரடியார்களாகப் பணியாற்றியிருக்கிறார்கள். ராஜராஜனின் மனைவியர்களுள் ஒருவரான பஞ்சவன் மாதேவியார் ஒரு தேவரடியார். இவர், அரியலூர் அருகே பழுவூர்...
video

அமைச்சர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்கள்…ஆந்திராவை கலக்கும் முதல்வர் !

ஜெகன்மோகன் ரெட்டி புதிய முதல்வராகப் பதவியேற்ற பிறகு, முதல்முதலாக அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
video

பச்சை வண்ணத்தில் விராட் ஜெர்ஸி…ரசிகர்கள் வெறித்தனம் ! #ViratKholi

அண்மையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மொயின் கான், லண்டனில் நடந்த விழா ஒன்றில் பேசினார். பேச்சின்போது, இந்திய கேப்டன் விராட் கோலியை வெகுவாகப் புகழ்ந்தார். விராட் கோலி பேட்டிங்கில் மட்டுமல்ல...
video

உடல் நடுங்க வைக்கும் காட்டு ராஜாக்களின் உண்மை கதை!

கற்பனை செய்துபாருங்கள். நூற்றுக்கணக்கான மனிதர்களைக் கூண்டில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அதிகபட்சம் இரண்டு பேர் மட்டுமே இருக்க முடிகிற கூண்டுக்குள் 20 பேரை அடைத்து வைத்திருக்கிறார்கள்.
video

யுவராஜ் இதுனாலதான் கில்லி…மிஸ் யூ யுவி! !#YuvrajSingh

இளமைப் பொங்கும் இந்தியாவின் முதல் முகப்புத் தோற்றம்!நன்றி யுவி!பாயின்ட் திசைக்கு பந்து பாயும் போதெல்லாம் உங்களை எங்கள் கண்கள் தேடும்! #YuviRetires #ThankYouYuvi
video

எழுந்திரிடா விளையாடலாம்…கலங்கிய நண்பர்கள்! நெகிழ்ச்சி சம்பவம் !

தஞ்சாவூரில் கிரிக்கெட்டில் தீவிரமாக காதல் கொண்டு விளையாடி வந்த இளைஞர் ஒருவர், திடீரென தற்கொலை செய்துகொண்டார். அவரது இழப்பைத் தாங்க முடியாத அவரின் நண்பர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை...