video

மிரட்டிய அதிகாரியை வச்சு செய்த தமிழ் இளைஞர்! #Viral

இந்தி தெரியாததால் தமிழ்நாட்டு இளைஞர் ஒருவரை மும்பை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரி அவமானப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
video

இவர மாதிரி ஒரு கண்டக்டரைப் பார்த்திருக்க மாட்டீங்க…! #viral

கண்டக்டர் சிவசண்முகம்... கடந்த சில நாள்களாக வாட்ஸ்-அப் மற்றும் ஃபேஸ்புக்கில் அதிகமாக வலம்வரும் முகம். ``இவர மாதிரி ஒரு கண்டக்டரைப் பார்த்திருக்க மாட்டீங்க...’’ என்றபடி அவரைப் பற்றிப் பகிரப்படும் வீடியோ செம வைரல்.
video

ஒரே ஒரு பெருமாள் சிலைக்காக பல மரங்களை வெட்டுவதா?

``அந்தச் சிலை கர்நாடக அரசுக்காகக் கூட எடுத்துச் செல்லப்படவில்லை. ஒரு தனியார் நிறுவனத்துக்காக மரங்களை வெட்டிக் குவிக்கிறார்கள். பாரபட்சம் பாராமல் கிரிவலப்பாதை மரங்களை வெட்டி அகற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இவை எல்லாமே பல வருடங்களான...
video

தமிழகத்தை உறையவைக்கும் குளிர்! காரணம் இதுதான்..! #weather

சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, ஆந்திரா எனத் தென்னிந்தியா முழுக்கவே குளிரின் பிடியில் உள்ளதாக தரவுகள் கூறுகின்றன. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குளிரின் அளவு அதிகமாக இருப்பதே விவாதத்தை...
video

எல்லை மீறும் ஐ.ஏ.எஸ் -அமைச்சர்கள் குடுமிப்பிடி! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 08/01/2019

சிகிச்சைக்காக ஜெயலலிதா வெளிநாடு செல்ல விரும்பவில்லை - ரிச்சர்ட் பீலே.ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தடை இல்லை என்ற உச்சநீதிமன்ற ஆணை! மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறப்பு -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு !...
video

மக்களே உஷார்… சென்னையில் 233 கிலோ கெட்ட இறைச்சி!

சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் பிளாஸ்டிக் தடை மற்றும் சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் இறைச்சி குறித்த சோதனையில் 233 கிலோ கெட்டுப்போன இறைச்சிகளும் 53 கிலோ பிளாஸ்டிக் கவர்களும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்....
video

சிறுமி ஹரிணி கிடைத்தது எப்படி? பெற்றோர் ஆனந்தக் கண்ணீர்!

100 நாள்களுக்குப் பிறகு குழந்தை ஹரிணி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவரது பெற்றோர் குழந்தையை ஆரத்தழுவி முத்தம் கொடுத்தனர்.``எங்கப் பொண்ணு கிடைச்சிட்டா. இனி வாழ்க்கையே சந்தோஷம்தான்" என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.
video

மகளுக்காக துடிக்கும் தந்தை! கேரளாவில் வைரலாகும் ஃபேஸ்புக் போஸ்ட்!

போலீஸுக்கு விடுமுறை என்பது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. அதுவும், திருவிழா சமயங்களில் போலீஸுக்கு விடுமுறை என்பது குதிரைக்கொம்பு போன்றது. அப்படி விடுமுறை கிடைக்காததால், தனது ஐந்து வயது மகளின் சந்தோஷத்தை நிறைவேற்ற முடியவில்லை...
video

விஜய்யை நக்கல் அடித்த சீமான்! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 07/01/2019

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது! எம்.பி.,எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!விஜய்யை சீண்டிய சீமான் ! ADMK- வில் சேர விருப்பம் - ஜெ.தீபா அறிவிப்பு!
video

கோவை வீதிகளில் பெற்றவர்களை தேடி அலையும் டென்மார்க் இளைஞர்!

ஒருமுறையாவது என்னைப் பெற்றெடுத்தவர்களின் முகத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற `பாச தாகத்தில்’ கோவை வீதிகளில் அலைந்துகொண்டிருக்கிறார் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கேஸ்பர் ஆண்டர்சன். டென்மார்க்குக்கும் கோவைக்கும் என்ன சம்பந்தம்..? கேஸ்பர் ஆண்டர்சனின் பெற்றோர்கள்...