கடவுளின் தேசமான கேரளாவில் எத்தனையோ அருவிகள் உண்டு. வளச்சல், அதிரப்பள்ளி பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால், இதற்கெல்லாம் முன்னோடி என்று ஒன்று நிச்சயம் இருக்கும். அது, கேரளாவின் பம்பை தாண்டி உள்ள பெருந்தேனருவி. அதற்காக அதிரப்பள்ளிக்கு வரும் தண்ணீர் பெருந்தேனருவியில் இருந்து வருகிறதா என்றால், இல்லை. ஆனால், பம்பை ஆற்றுக்கு மூலம் இந்தப் பெருந்தேனருவி.

LEAVE A REPLY