அடிக்கடி அரசு முறை பயணங்களாக வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமர் நரேந்திர மோடி, அவரின் ஆட்சிக் காலத்தில் ஒருமுறை கூட ஊடகங்கள்முன் தோன்றி செய்தியாளர்களை எதிர் கொள்ளாதது ஏன் என்னும் கேள்வியை பலர் எழுப்பி வருகின்றனர். விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக முதல்முறையாக ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார் மோடி.

LEAVE A REPLY