மே 23- ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிவிடும். ஒருவேளை தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமரானால், பிரதமர் அலுவலகத்தில் தற்போது பணியாற்றிக்கொண்டிருக்கும் உயர் அதிகாரிகள் பலர், பணி மாற்றம் அல்லது முன்கூட்டியே ராஜினாமா செய்துவிட்டு ஓட்டம் பிடிப்பது என்ற முடிவுடன் இருப்பதாகவும், அந்த அளவுக்கு மோடியின் செயல்பாடுகள் மீது அவர்கள் வெறுப்படைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY