இரண்டு வாரங்களுக்கு முன்னர் சென்னை பெருநகர மாநகராட்சிக்குச் சொந்தமான பெருங்குடி குப்பை கிடங்கில், துண்டிக்கப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை ஆகியவை கிடந்தன. இந்த உடல் பாகங்களுக்குச் சொந்தமான பெண் யார் என்று போலீஸார் விசாரித்துவந்த நிலையில், தற்போது அந்த உடல் பாகங்கள் தொடர்பான புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

LEAVE A REPLY