சென்னைப் பெருங்குடி குப்பைக் கிடங்கில் வீசப்பட்ட கை, கால்கள் யாருடையவை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் மனைவியைக் கொலை செய்த சினிமா இயக்குநர் சிக்கியது எப்படி என்பதை போலீஸார் விரிவாக நம்மிடம் கூறினர்.

LEAVE A REPLY