புதிய அமைச்சரவை குறித்து மே 29-ம் தேதி காலை மூன்று மணி நேரம் மோடியும் அமித் ஷாவும் தீவிர ஆலோசனை நடத்தினார்கள். அப்போது அமித் ஷா கையில் ஒரு பட்டியல் இருந்துள்ளது. அந்தப் பட்டியலில் இருந்தவர்களின் பெயர்கள் சிலவற்றை பென்சிலால் திருத்தியுள்ளார் மோடி.

LEAVE A REPLY