29 மாநில விவசாயிகள் இணைந்து டெல்லியில் இரண்டு நாள் பேரணி நடத்தினர். டெல்லி ராம்லீலா மைதானத்திலிருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது. விவசாயிகளின் இந்தப் போராட்டத்தை மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

#Dillichalo #Farmerprotest #Tamilnadu #BJP

LEAVE A REPLY