பணத்தகராறு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது பெங்களூரைச் சேர்ந்த ஒரு டீம் என்னை அடியாட்களை வைத்து சென்னையிலிருந்து ஊட்டிக்குக் கடத்திவிட்டது என்று நடிகர் `பவர்ஸ்டார்’ சீனிவாசன் தெரிவித்தார்.

#PowerStar #PowerStarSrinivasan

LEAVE A REPLY