பருவ மழை தீவிரமானதால் சென்னை மற்றும் சுற்றியுள்ள இடத்தில் இரண்டு நாட்களாக வெளுத்துவங்கியது மழை. எதனால் பல இடங்களில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர், சேதமடைந்த சாலைகள், இதையெல்லாம் கண்டுக்கொள்கிறதா நம்முடைய அரசு ? இதைப்பற்றி மக்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்வோம்.

LEAVE A REPLY