டிசம்பர் 31ஆம் தேதி ரஜினி தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறார்களா நாம் மக்கள் ? அவருக்கு வெற்றி வாய்ப்பு எந்த அளவுக்கு இருக்கு ? சொன்னதை செய்வாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

LEAVE A REPLY