நடந்து முடிந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் சுயாட்சி வேட்பாளர் டி.டி.வி தினகரன் அபாரமாக வெற்றி பெற்றார். மக்கள் திடீர் கட்சி மாற என்ன காரணம் ? பணத்திற்கு விலைபோகிவிட்டார்களா ஆர்.கே நகர் மக்கள் ? இதை பற்றி மக்களின் கருத்துக்களை கேட்போம்.

LEAVE A REPLY