ரஜினி மீண்டும் இமய மலைக்கு சென்றுள்ளார், 30 ஆண்டு கால நட்பான வைகோவை அவர் சந்தித்துள்ளார். வைகோவாவை நேற்று சந்தித்த அவர் இன்று இமயமலைக்கு சென்றுள்ளார். ரஜினியை அரசியலுக்கு வரவேண்டும் என கூறியவர் வைகோ தான். பேஸ்புக் அட்மினை எச்சரித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தினகரன் ஆசைப்பட்டது போல குக்கர் சினமும், அ.தி.மு.க அம்மா அணியும் அவருக்கு கிடைத்தது. மேலும் தகவலுக்கு முழு வீடியோவை பார்க்கவும்.

LEAVE A REPLY