`அந்தப் பொண்ணுகூட மட்டும் ஃப்ரெண்டாக வேண்டாம், தொடாம உக்காந்துக்கோ… சரியா?” – தன் சக வகுப்பு மாணவர்களின் பெற்றோர், ரம்யா கிறிஸ்டினாவின் முகத்துக்கு முன்னர் சொல்லிவிட்டுச் சென்ற வார்த்தைகள்தான், அவருக்கு இன்னும்கூட வலித்துக்கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY