“தேவரடியார்கள் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது தவறான கருத்து. அனைத்துச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கோயிலில் தேவரடியார்களாகப் பணியாற்றியிருக்கிறார்கள். ராஜராஜனின் மனைவியர்களுள் ஒருவரான பஞ்சவன் மாதேவியார் ஒரு தேவரடியார். இவர், அரியலூர் அருகே பழுவூர் பகுதியை ஆட்சிசெய்த பழுவேட்டரையர் எனப்படும் சிற்றரசர் குலத்தைச் சேர்ந்த இளவரசி.”

LEAVE A REPLY