விஜய் நடிக்கும் சர்கார் திரைப்படம் பல்வேறு தடைகளை கடந்து வெளிவரப்போகிறது.இந்நிலையில் விஜய்யின் அரசியல் வரவு குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் கிளம்பியிருக்கிறது.முன்னதாக விஜய் ஜல்லிக்கட்டு போராட்டம், அனிதா தற்கொலை விவகாரம் போன்ற பல விஷயங்களுக்கு தன்னுடைய குரலை பதிவு செய்திருக்கிறார்.மேலும் ,விரைவில் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் விஜய்யின் அரசியல் வருகையை பல்வேறு தரப்பினரும் எதிர்நோக்கி உள்ளனர் .இந்த வீடியோவில் தொகுப்பாளர் இளங்கோ ,விஜய் இத்தனை நாட்களாக தகர்த்தெரிந்த தடைகள் ,விஜயின் அரசியல் வருகை , சர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதற்கு பின்னல் மறைத்திருக்கும் விஷயங்கள் என பலவற்றை பற்றி பேசியுள்ளார்.

LEAVE A REPLY