டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. `புயல் பாதிப்புகள் வரும்போதெல்லாம் ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவான தொகையையே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்தச் சந்திப்பை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்க வேண்டியதில்லை’ என்கின்றனர் டெல்லி வட்டாரத்தில்.

#Modi #EPS #BJP #ADMK #GajaCyclone #Gaja #SaveDelta

LEAVE A REPLY