பொதுவாகவே நாட்டில் பெரிய பிரச்சனைகள்,ஊழல் குற்றச்சாட்டுகள் வந்தால் அதை விசாரிக்க CBI-யைத்தான் நாடுவார்கள்.ஆனால் அப்படிப்பட்ட CBI மேலேயே அடுக்கடுக்கான குற்றசாட்டுகள் எழுந்தன.ஆம், சிபிஐ-யை சேர்ந்தவர்களே சிபிஐ தலைமையகத்தில் திடீர்ச்சோதனையில் ஈடுபட்டனர்.CBI மேல் அப்படி என்ன குற்றச்சாட்டு இருக்கப்போகிறது என்பதை முழுமையாக தெரிந்துகொள்ள இந்த விடியோவை பார்க்கவும்.

LEAVE A REPLY