விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக இருக்கும், ‘சர்கார்’ கதைப் பிரச்னையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன் இடையே ஏற்பட்ட சமரசத்தை அடுத்து பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

LEAVE A REPLY