காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழக நடிகர்கள் போராட்டம் செய்த்தனர் அதில் சத்யராஜ் ஆவேசமாக பேசினார். அதற்கு அவரை மிரட்டினார் தமிழிசை. தனக்கு வேண்டியவர்களை நியமிக்கும் ஆளுநர். மோடி ஒரு நாடோடி.. இன்று உலக நாடோடிகள் தினம். ஸ்டாலினிடம் ஆதரவு கேட்ட ராமதாஸ். மேலும் பல செய்திகள் இந்த வீடியோவில்.

LEAVE A REPLY