அற்புதமான சுவை, தரம்… இத்தனை நாள் இங்க வந்து சாப்பிடாம போயிட்டோமே என்கிற குற்ற உணர்வை ஏற்படுத்திவிட்ட செல்வி அக்காவின் டீ/காபியைக் குடிக்க, சுற்றுவட்டார பதினெட்டுப்பட்டி கிராமங்களில் இருந்து படையெடுக்கிறார்கள் என்பதை நேரில் பார்த்து உணர்ந்து கொண்டோம்.

LEAVE A REPLY