ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வருகிற தீபாவளியன்று வெளியாகப் போகும் திரைப்படம் `சர்கார்’. விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் `இந்தப் படத்தின் மூலக்கதை என்னுடையது’ என்று இயக்குநர் வருண் ராஜேந்திரன் புகார் ஒன்றை அளித்துள்ளார். இது தொடர்பான வழக்கு முதலில் திரைப்பட எழுத்தாளார் சங்கத் தலைவர் பாக்யராஜ் கவனத்துக்குச் சென்று தற்போது உயர்நீதி மன்றதுக்குச் சென்றது. இந்நிலையில் வருண் ராஜேந்திரனுடம் சமரசம் ஏற்பட்டதாகப் படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக சாந்தனுவிடம் பேசினேன்.

#Shanthanu #Sarkar #ThalapathyVijay

LEAVE A REPLY