பொள்ளாச்சியில் பெண்களை பயன்படுத்தி, பணம் பறிக்கும் கும்பலால் பல குடும்பங்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் கிடக்கிறார்கள். 200 பெண்கள், 50 வீடியோக்கள், ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் தொடர்பு என்று இந்த வழக்கின் ஒவ்வொரு தகவலும் நம்மைப் பதைபதைக்க வைக்கின்றன.

LEAVE A REPLY