தஞ்சாவூரில் கிரிக்கெட்டில் தீவிரமாக காதல் கொண்டு விளையாடி வந்த இளைஞர் ஒருவர், திடீரென தற்கொலை செய்துகொண்டார். அவரது இழப்பைத் தாங்க முடியாத அவரின் நண்பர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY