வனத்தில் வேலைசெய்வது அவ்வளவு ஒன்றும் எளிதான காரியமல்ல. அதிக சிரத்தையுடனும், பொறுப்புடனும் விலங்குகளைக் கையாள வேண்டிய பணி அது. அதைக் கடந்த 12 வருடங்களாகத் தைரியமாகச் செய்துவருகிறார், ரஷீலா வதேர் எனும் பெண் அதிகாரி.

LEAVE A REPLY