ஃபேஸ்புக்கில் ‘இரண்டு திருநங்கைகள் இணைந்து என்ற கேப்ஷனுடன், ஏஞ்சல் கிளாடியும் தனுஜா சிங்கமும் பக்கா பாரம்பர்ய லுக்கில் ‘புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்’ பாடலுக்கு டப் மேஷ் செய்வதுதான் டிரெண்டாகியுள்ளது.

LEAVE A REPLY