ஹோட்டலுக்குச் சென்றால் பில், பர்ஸைப் பதம்பார்த்துவிடும். கேரளாவில் உள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றில், பர்ஸில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வயிறாரச் சாப்பிட்டுக்கொள்ளலாம். `எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்க. கையில் இருக்கிறதைக் கொடுங்க’ என்ற வாசகமே இந்த ரெஸ்டாரன்டின் தாரகமந்திரம். கேரளாவை ஆளும் மார்க்ஸிஸ்ட் கட்சி, இந்த ஹோட்டலை நிர்வகிக்கிறது.

LEAVE A REPLY