நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் அருகில் உள்ளது மேக்கரிமங்கலம். சராசரி மாணவர்கள் தூக்கிச் சுமக்கும் புத்தகப் பையின் உயரத்தில் மட்டுமே இருக்கும் 18 வயதான பாரதியையும் பாரதியின் புத்தகப் பையையும் தினமும் தூக்கிச் சுமக்கிறார் பாரதியின் தாய் தேவகி.

LEAVE A REPLY