சென்னை தி.நகரில் உள்ள பிரபலமான இரண்டு ஜவுளிக் கடைகளில் விலை உயர்ந்த பட்டுச் சேலைகளைத் திருடிய வழக்கில் 4 டெல்லி பெண்கள் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், `சிசிடிவி கேமராவா டோன்ட்வொரி ஜி ‘ என்று கூலாக கூறியுள்ளனர்.

LEAVE A REPLY