இன்று சட்டசபையில் சிறுது தாமதமாக வந்தார் தினகரன். சிரித்த முகமாக எப்போதும் காணப்படும் தினகரன் இன்று கொஞ்சம் கோபத்துடன் காணப்பட்டார். தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர் தினகரன் பேச அனுமதி அளித்தார் ஆனால் சபாநாயகர் முறுத்தார் அதை தொடர்ந்து வெளிநடப்பு செய்தார் தினகரன் அவரை தொடர்ந்து ஸ்டாலினும் வெளிநடப்பு செய்தார். வெளிவந்த தினகரன் முதலமைச்சர் பழனிசாமியை கிண்டலடித்தார்.மேலும் முழுமையாக தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை காணுங்கள்.

LEAVE A REPLY