டெல்லியைச் சேர்ந்தவர் ரோகிணி (29). இவர், பிரபல எம்.என்.சி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த 9-ம் தேதி அன்று, ஹரியானாவில் உள்ள குண்டலி எனும் இடத்திலிருந்து தனது குடியிருப்பு பகுதிக்குச் செல்ல உபர் கேப் ஒன்றைப் புக் செய்துள்ளார். புக் செய்த சில நிமிடத்தில் கேப் வரவே, இயல்பாக அவர் ஏறிப் பயணம் செய்துள்ளார்.

LEAVE A REPLY